பிரித்தானிய தமிழ் மொழிப் பரீட்சைச் சபை
பிரித்தானிய தமிழ் மொழிப் பரீட்சைச் சபையுடன் இனைந்து மாணவர்களுக்கு பல்வேறு நிலைகளுக்கான தமிழ் மொழிப் பரீட்சை (இணைய வழியூடாகவும்) நடத்தி சான்றிதழ்கள் வழங்குகிறோம்.
British Tamil Examination Board
We are affiliated with BTEB UK for conducting online Tamil language examinations.
தமிழ் இணையக் கல்விக்கழகம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் (த.இ.க) தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின் கீழ் தமிழ் இணையப் பல்கலைக்கழகமாக (த.இ.ப.) நிறுவப்பட்டுத் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் இயங்கி வருகிறது.
TAMIL VIRTUAL ACADEMY
We are a member school of Tamil Virtual University by Tamilnadu Government
Partnered with
தமிழ்மொழி கலைக்கழகம்
Tamil Academy of Language & Arts (TALA Estd: 1984)
(TALA Estd: 1984)
தமிழ்மொழி கலைக்கழகத்துடன் இணைந்து அதன் உயரிய பாரம்பரியத்தையும், அனுபவத்தையும் எங்கள் மாணவர்களுக்கு வழங்குகிறோம்.
We have partnered with TALA to provide its rich heritage and experience to our students.


