எங்கள் செயல்பாடுகள்
மொழியைத் தாண்டி கலை, கலாச்சாரம் மற்றும் சமூக நிகழ்வுகள் மூலம் மாணவர்கள் தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.









மொழித் திறன்
மொழியைத் தாண்டி கலை, கலாச்சாரம் மற்றும் சமூக நிகழ்வுகள் மூலம் மாணவர்கள் தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். மொழி திறனை மேம்படுத்துவதற்கான படைப்பாற்றல் முறைகள் மூலம் பேசும், எழுதும் மற்றும் வாசிக்கும் திறன்களை மேம்படுத்துதல்.

கலை & கைவினை
பாரம்பரிய ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் மூலம் கற்பனைத் திறனை வளர்த்தல். ஆரம்பரிய ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் மூலம் கற்பனைத் திறனை வளர்த்தல்.
- tamil student art work

இசை & நடனம்
கர்நாடக இசை மற்றும் பரதநாட்டியம் போன்ற கலைகளைக் கற்றுத் தருதல். இசை மற்றும் நடனத்தின் மூலம் மாணவர்களின் கலை திறனை மேம்படுத்துதல்.
- tamil cultural music performance

கலாச்சார நிகழ்வுகள்
மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் வருடாந்தர விழாக்கள் மற்றும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
விருதுகள் & அங்கீகாரம்
சமூக ஈடுபாடு
100%
ஈடுபாடு
எங்கள் காணொளிகள்
மாணவர்களின் திறமைகள் மற்றும் பள்ளி நிகழ்வுகளின் ஒரு பார்வை.
சமூக ஊடக ஈடுபாடு
சமூக வலைத்தளங்கள் மூலமாக எங்களுடன் இணைந்திருங்கள்.