பிரித்தானிய தமிழ் மொழிப் பரீட்சைச் சபை
பிரித்தானிய தமிழ் மொழிப் பரீட்சைச் சபையுடன் இனைந்து மாணவர்களுக்கு பல்வேறு நிலைகளுக்கான தமிழ் மொழிப் பரீட்சை (இணைய வழியூடாகவும்) நடத்தி சான்றிதழ்கள் வழங்குகிறோம்.
British Tamil Examination Board
We are affiliated with BTEB UK for conducting online Tamil language examinations.
கிரிபின் கல்லூரி, இலண்டன்
(சர்வதேச பரீட்சைச் சபை)
கிரிபின் கல்லூரியுடன் இணைந்து மாணவர்களுக்கு 18 வகையான இந்திய நிகழ்த்தும் கலைகளுக்கான பரீட்சைகள் நடத்தி சான்றிதழ்கள் வழங்குகிறோம்.
Griffin College, London
(International Examination Board)
We are affiliated with Griffin College London for conducting fine arts classes & examinations.
Partnered with
தமிழ்மொழி கலைக்கழகம்
Tamil Academy of Language & Arts (TALA Estd: 1984)
தமிழ்மொழி கலைக்கழகத்துடன் இணைந்து அதன் உயரிய பாரம்பரியத்தையும், அனுபவத்தையும் எங்கள் மாணவர்களுக்கு வழங்குகிறோம்.
We have partnered with TALA to provide its rich heritage and experience to our students.